அகஸ்தியர் இரண வைத்தியம் icon

அகஸ்தியர் இரண வைத்தியம்

1.0 for Android
3.0 | 10,000+ Installationen

K R JAWAHARLAL

Die Beschreibung von அகஸ்தியர் இரண வைத்தியம்

இம்மென்பொருள் 1.10.2019 முதல் இருக்காது. இதிலுள்ள முதல் நூல் அகஸ்தியர் 2000 எனும் மென்பொருளிலும், இரண்டாவது நூல் வத்திய கைமுறைகள் எனும் மென்பொருலிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
1. அகஸ்தியர் இரண வைத்தியம் - ஆசிரியர் V.A.T.ராஜன்
2. கட்டு வைத்தியம் - பதிப்பசிரியர் சே.சிவசண்முகராஜா
பல்வேறு இரணம், காயம், கட்டி, பிளவை, கொருக்கு, மற்றும் பலவித தீராத அரையாப்பு, கிரந்தி ஆகிய நோய்களுக்கு எளிய சிகிச்சை முறைகள். மேலும் ஆரோக்கிய வாழ்விற்கு தேவையான சில சிகிச்சைகள்.
இருநூல்களும் ஏட்டுச்சுவடிகளிலிருந்து சேகரித்து அனைவரும் உபயோகிக்கும் வண்ணம் அமைந்துள்ளன.

Neue Funktionen அகஸ்தியர் இரண வைத்தியம் 1.0

ஆன்ட்ராய்ட் 9-க்காக சீரமைப்பு

Informationen

  • Kategorie:
    Gesundheit & Fitness
  • Aktuelle Version:
    1.0
  • Aktualisiert:
    2019-06-19
  • Größe:
    2.1MB
  • Anforderungen:
    Android 4.1 or later
  • Entwickler:
    K R JAWAHARLAL
  • ID:
    com.wordpress.arogyavidya.iranavaidhiyam