Pls provide Video Quality option, if possible pls add more live tv options, video is not playing in my alternate mobile(Oppo A37fw) pls fix this...
2020-06-23 02:56
abarna sri
எனது கேபிளிள் இந்த சேனல் எனக்கு வருகிறது. மன நிம்மதி தருகிறது இந்த சேனல் காணும் போது.. நன்றி... ஒரு வேண்டுகோள் மதுரையில் நடக்கும் அனைத்து கோவில் திருவிழாக்களையும் அறிந்து அக்கோவில்களின் திருவிழாக்களை ஒளிபரப்பு செய்தீர்கள் எனில் மிகவும் ஆனந்தம் கொள்வேன்...