Przewodnik do egzaminu TNPSC jest zaprojektowany przez ekspertów, aby pokryć wszystkie badania TNPSC. Zawartość przygotowywana jest z poprzednich dokumentów egzaminacyjnych i sylabusa Samacheera Kalvi.
Jest oddzielony dwoma modułami, które ułatwiają uczenie się i badanie, które zapewniają wyniki na końcu egzaminu. Posiada zakładkę do zakładania / kontynuowania nauki / badania.
Przewodnik TNPSC jest przeznaczony głównie do badania rządu, takie jak Grupa-I Usługi, Usługi Grupy-II, Usługi Grupy-III, Usługi Grupy-IV, Grupa-VA, Group-VI, Group-VII, Grupa-VIII , Urzędnik administracyjny wsi (VAO), wybór strażniczy (egzaminy policyjne), test kwalifikowalności nauczyciela (Tet).
Życzymy wszystkiego najlepszego, aby uzyskać sukces w swoim egzaminie, korzystając z tej aplikacji.
Doceniamy informacje zwrotne i sugestie. Proszę podzielić się z przyjaciółmi, jeśli Ci się spodoba.
TNPSC வழிகாட்டி TNPSC- யின் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் வழிகாட்டக் கூடிய வகையில் சிறந்த கல்வி நிபுணர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்செயலி முந்தைய தேர்வு வினாத்தாள்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்திலிருந்து தொகுக்கப்பட்ட வினாவிடைகளைக் கொண்டுள்ளது.
பயிற்சி மற்றும் தேர்வுகள் என இரு பிரிவுகளைக் கொண்டுள்ள இச்செயலியில் ஏதேனும் கைவேலை காரணமாக பாதியில் நிறுத்த நேர்ந்தால் அப்பகுதியை zakładka செய்துவிட்டு மீண்டும் தொடருமாறும், தேர்வு முடித்த பின்னர் தேர்வு முடிவுகளை சதவிகிதத்தில் அறியும்படியும் முடிவுகளை Zapisz செய்து பின்னர் முந்தைய தேர்வு முடிவுகளுடன் ஒப்பிட்டு தங்களின் திறனை அறிந்து கொள்ளுமாறும் சிறப்பு செய்துள்ளோம்.
Usługi Grupy, Usługi Grupy-II, Usługi Grupy-III, Usługi Grupy-IV, Grupa-VA, Grupa-VI, Group-VII, Grupa-VIII, கிராம நிர்வாக அலுவலர் (VAO), காவலர் தேர்வு (egzaminy policyjne), ஆஆிரியர் தகுதி தேர்வு (tet) ஆகிய அஅைத்துத் தேர்வுகளுக்கும் வழிகாட்டக்கூடிய வகையில் இஇ்ெெெலியை உருவாக்கியுள்ளோம். தாங்கள் அனைவரும் இச்செயலியை பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து அரசு பணியில் சேர உளமாற வாழ்த்துகிறோம்.
உங்களுடைய கருத்து மற்றும் ஆலோசனைகளை வரவேற்கிறோம்.
உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Bug fixes.