நீங்கள் இதுவரை எங்கும் கேட்டிராத ஓர் அதிரடித் தொழில்நுட்பம்! அது தான் உங்கள் புரட்சி எப்.எம் இன் 3D Sound Quality MUSIC Technology !!
நாளுக்கு நாள் தன் பெயருக்கு ஏற்றாற் போல பல புதுமைகளை – வானொலித் தொழில்நுட்பத்தில் புரட்சிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் / அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும், புதுமைகளின் புரட்சி உங்கள் புரட்சி வானொலி, இப்போது தமிழ் வானொலி வரலாற்றில் ஓர் சரித்திரம் படைத்திருக்கிறது. அது தான் நாம் அறிமுகப்படுத்தியிருக்கும் PURADSI PLUS / 3D
Sound தொழில்நுட்பமாகும்!
நீங்கள் இசையோடு இலயித்திருக்கும் நபரா? மிக மிகத் துல்லியமான ஒலித் தெளிவுடன், ஓர் வானொலியை கேட்க வேண்டும் என்று ஆசையா? கேளுங்க புரட்சி வானொலி!
link update