Multi Knowledge
Edukasyon | 18.9MB
"உலகம் எமது கரங்களில்"
உலக மற்றும் இலங்கை சார்ந்த பொது அறிவு வினாக்கள், நுண்ணறிவு, பொது உளச்சார்பு, தகவல் தொழில்நுட்பம்,
உயர்தரப் பொதுச் சாதாரண பரீட்சைக்குரிய கடந்தகால வினாக்கள், புதிர்கள், வாராந்த தகவல்கள், மற்றும் பரிசுகளை அள்ளித்தரும் அறிவுப்போட்டிகள் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் Multi Knowledge இன்றே download செய்திடுங்கள்
..............................
உலகில் எப்பாகத்தில் நிகழும் விடயமானாலும் உடனுக்குடன் தொடர்பாடல் மூலம் இன்று உலகம் முழுவதும் பரவி விடுகிறது. அந்தவகையில் இன்று MBNSOFT TECHNOLOGY நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்டிருக்கும் Multi Knowledge மென்பொருள்
உலகை ஆளுவதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த மென்பொருளில் பொது அறிவு, நுண்ணறிவு, பொது உளச்சார்பு, தகவல் தொழில்நுட்பம்,
உயர்தரப் பொதுச் சாதாரண பரீட்சைக்குரிய கடந்தகால வினாக்கள், வாராந்த தகவல்கள், புதிர்கள் மற்றும் பரிசுகளை அள்ளித்தரும் அறிவுப்போட்டிகள் என பல்வேறு சிறப்பம்சங்களோடு இம்மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
இம்மென்பொருள் மூலம் எமது நாட்டில் நடைபெறும் போட்டிப்பரீட்சைகளுக்குரிய வினாக்கைளையும் இலகுவாக பெறமுடிவதுடன் இம்மென்பொருளை பயன்படுத்துவதன் மூலம் பூரண அறிவைப்பெற்று Grand Master ஆகத்திகழ முடியும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
இம்மென்பொருள் சம்மாந்துறையைச் சேர்ந்த MBM. நஷாட் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளதுடன் தமிழ் மொழிமூலம் கல்விசார் நடவடிக்கைக்காக தயாரிக்கப்பட்ட எமது நாட்டின் முதலாவது மென்பொருள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Awareness of the world is done in seconds due to global networking technology as per that “MULTI KNOWLEDGE’’ is a software produced by MBNSOFT TECHNOLOGY. This is created to rule the world. Special features in this software there are so many there are general knowledge questions acute understanding/knowledge. General Aptitude, Information technology, past papers of the G.C.E. A/L common general test, riddles, weekly information and a lots more are therein this software.
You can easily get questions based on competitive examination held in Sri Lanka. In this software by using this software you can gain a lot of knowledge and undoubtedly became a ‘’Grand Master’’
This software was created by MBM.Nashad of Sammanthurai and is accredited as the pioneers in education based Tamil software.
Hurry!
Download Now
“Multi Knowledge”
• Fully UI Changes,
• Offline Edition,
• Simple search bar,
• Improved Performance,
• Daily Updates,
• New Quiz Module (Online),
• New questions added,
• Bug fixes.
Na-update: 2018-07-05
Kasalukuyang Bersyon: 1.4
Nangangailangan ng Android: Android 4.0 or later