தெரியுமா? தமிழர்களே.! இவரை ?
குருதி சூடேறும் உண்மையான வீரம்
இந்திய சுதந்திர வரலாற்றின்
அதிகம் வெளிவராத பக்கங்களில் ஒன்று...
வரலாற்று ஆசிரியர்களால் நமக்கு பயிற்றுவிக்கப்பட்ட வரலாறு,
ஜான்சி ராணி லட்சுமி பாய் பற்றியது மட்டுமே.
ஆனால், அவர்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு
85 ஆண்டுகள் முன்பே நடந்தேறிய வீர வரலாறு...
இந்திய வரலாற்றில் இருந்து திட்டமிட்டு மறைக்கப்பட்ட
தமிழச்சியின் மாவீரம் இது.
வெள்ளையனை எதிர்த்து போரிட்ட
முதல் வீரங்கனை தமிழகத்தைச்
சேர்ந்த வீரத்தமிழச்சி ராணி வேலுநாச்சியாருடையது!
வேலுநாச்சியாரின் படையில் இருந்து வெளிப்பட்டு
தனது தலைவி தோல்வியைச் சந்திக்கக்கூடாது என தன் உடலை கொளுந்துவிட்டு எரியச் செய்து வெள்ளையனின் ஆயுத கிடங்கில்
குதித்து உயிர் தியாகம் செய்த உலகின் முதல் தற்கொலைப் போராளி
இராணி வேலுநாச்சியாரின் உயிர்த் தோழி வீரத்தமிழச்சி குயிலியினுடையது.
இத்தகைய பெருமை மிகு வீரவரலாறு முதன்முறையாக
உங்களுக்குக்காக செயலி வடிவில்
நீங்கள் படித்து உங்கள்
பிள்ளைகளிடத்தில் பகிருங்கள்
தமிழர்களின் வீரத்தை போற்றுங்கள்
இந்திய சுதந்திர வரலாற்றின் அதிகம் வெளிவராத பக்கங்களில் ஒன்று...
இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட வீரத்தமிழச்சியின் வீர வரலாறு...
ராணி வேலு நாச்சியாரின் வீரக்கதை.
வரலாற்று ஆசிரியர்களால் நமக்கு போதிக்கப்பட்ட
வீர வரலாறு, ஜான்சி ராணி லட்சுமி பாய் பற்றியது மட்டுமே.
ஆனால், ஜான்சி ராணியின் சுதந்திரப் போராட்டத்துக்கு
85 ஆண்டுகள் முன்பே நடந்தேறிய வீர வரலாறு...
தமிழகத்தைச் சேர்ந்த வேலு நாச்சியாருடையது!