சரபேந்திரர் நயனரோக சிகிச்சை
Salud y bienestar | 2.5MB
தஞ்சையையாண்ட சரபேந்திர மஹாராஜா, தனது வாழ்நாளை மக்களின் சேவைக்காக அரும்பாடுபட்டு தேர்ந்த இந்திய மற்றும் வெளிநாட்டு மருத்துவர்களின் துணை கொண்டு தனது தன்வந்திரி மஹால் என்னும் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் கைகண்ட மருந்துகளை தொகுத்து 18 நூல்களாக வெளிட்டார். அதில் கண்/நயன ரோக சிகித்ஸையைப் பற்றியது இந்நூல்.
இந்நூலில் உள்ளபடி சிகித்ஸை செய்தால், பூ, படலம் ஆகியவைகளை அறுவை சிகித்ஸையின்றி தீர்க்கலாம்
மேலும், வெள்ளெழுத்துக்குக் கண்ணாடி இல்லாமல் சிகித்ஸை செய்யலாம்.
இதில் கீழ்கண்டவைகள் அடங்கியுள்ளன.
1. 200-க்கும் மேற்பட்ட நயன ரோக சிகித்ஸை முறைகள்.
2. தமிழில் நேத்ர அமைப்பு விளக்கம்.
3. பாவப்பாரகாசம் எனும் வடமொழி நூலிலுள்ள நயனரோக விளக்கத்தின் தமிழாக்காம்.
4. அகஸ்தியர் நயனவிதி - 500ல் உள்ள நயனரோக காரணங்களும் குறிகுணங்களும்.
5. ஆயுர்வேத முறைப்படி நேத்திர ரோகங்கள்.
6. ஸூச்ருத ஸம்ஹிதையில் கிறிப்பிடப்பட்டுள்ள நயனரோகங்களின் பெயர்கள்.
7. கண்ணோய்களின் சிகித்ஸைக்கான சில விதிகள்.
சிறு பிழை நிவர்த்தி
Actualizada: 2019-08-07
Versión actual: 1.0
Requiere Android: Android 4.1 or later